s. one of the thirty-two tunes,
VI v. i. grow thick, thicken, congeal,
காரியம் தடித்துப் போகிறது , the affair assumes a serious form.
நாக்குத் தடிக்கிறது , the tongue grows stiff or rigid (as by chewing betel.)
தடித்த ஆள் , a stout, thick person.
தடித்தபால் , thick milk.
தடித்துப்பேச , to speak proudly or angrily.
தடிப்பு ,தடிப்பம் , v. n. swelling, thickness fatness, plumpness.
தடிப்பமான பலகை , a thick board.