III. v. t. dig, excavate,
tontiyetukka , to dig out.
s. a stick, a cudgel, a staff,
தண்டுவாங்கிப் போயிற்று , the camp is broken up.
தண்டாயுதம் , a club-weapen.
தண்டாயுதன் , Bhairava, as clubarmed; 2. Ayanar; 3. Bhima.
தண்டாயுதபாணி , an epithet of Subramanya, as worshipped in Palani.
தண்டிலே சேவிக்க , to serve in the army.
தண்டுக்கழி ,கோல் , -an oar or setting pole.
தண்டுக்கீரை , a large- sized herb.
தண்டுக்குப் போக ; to go to the camp.
தண்டுப்பாதை , a military way or road.
தண்டு வலிக்க , --போட , to row.
தண்டெடுக்க , to raise an army.
தண்டெலும்பு , the spine.
தண்டொட்டி , the same asதண்டட்டி which see.
கீரைத்தண்டு , the stalk of greens.
தராசுத்தண்டு , the beam of a balance.
பின்தண்டு , the rear.
முன்தண்டு , the vanguard.
மூக்குத் தண்டு , the bridge of the nose.
விளக்குத் தண்டு , a candle-stick.