s. boiled rice,
VI. v. i. remain, stay, stop, lodge,
கருப்பம் (ந் )தரித்தாள் , she has conceived.
ஸ்தலத்துக்குப் பேர்தரிக்க , to give a name to a place.
தாம்பூலம் தரிக்க , to chew betel and areca-nut.
வஸ்திரத்தைத் தரித்துக்கொள்ள , to put on the clothes.
தரி , v. n. abiding, tarrying.
தரிகொள்ள , to become settled or fixed, to abide.
தரிகொள்ளாமலிருக்க , to be restless.
தரிக்கமாட்டாமல் போக , to go away being unwilling to stay.
தரித்து நிற்க , to stand still or firm.
தரிப்பு , v. n. staying, abiding; 2. something in stock, money in purse; 3. a fixed dwelling; 4. retention, memory,ஞாபகம் ; 5. a small flat diamond like stone; 6. bearing, enduring; 7. pause in reading speaking etc.
தரிப்புக்காரன் ,தரிப்புள்ளவன் , a monied man.
அவனுக்கு அங்கே தரிப்பில்லை , he will not get a footing there.