s. a bridge,
s. strength, force, might,
பலக்கேடு , -வீனம் , -ட்சயம் , weakness.
பலங்கொள்ள , to gather strength, to be strengthened.
பலசாலி , -வான் ,பலேந்திரன் , a strong, brave, valiant person.
பலஞ்செய்ய , to be strong, powerful.
பலஞ்செய்கிற மருந்து , a strong physic that works well.
பலதானம் , presents or offerings of fruits to promote conception,கருப் பாதானம் .
பல மூலசரகாசனர் , (pl.) vegetable eaters, those living on fruits, roots and leaves, as hermits.
பல மூலசாகாதி , fruits, roots, leaves etc.
பலபடி , stength, assistance.
பலப்பட , to grow strong,ஸ்திரப்பட ; 2. to become profitable,நயப்பட .
பலப்படுத்த , to strengthen, to corroborate.
பலவந்தம் ,பலபந்தம் , violence, force.
பலவந்தமாய் ,பலவந்தத்தின்பேரிலே , violently.
பலவந்தம்பண்ண , to force.
பலாசனம் ,பலாதனம் , a parrot,கிளி .