see palakan; 2. herdsman, itaiyar.
s. (பல) many, divers persons, அநேகர்.
பலரறிசொல், news publicly known; 2. calumny; 3. the plural of persons.
பலரறியப் பண்ண, to divulge secrets.
பலர்பால், one of the divisions of பால், gender and number, உயர் திணைப்பன்மைச்சொல்.