s. see, pallakku.
பல்லாக்கு, s. (Tel.) a palankeen, a litter, சிவிகை.
பல்லக்கேறிப் போக, பல்லக்கில் போக, to ride in a palankeen.
பல்லக்குக்காரன், a palankeen bearer.
கட்டுப்பல்லக்கு, a low litter, a dooly.
இரத்தினப் பல்லக்கு, a jewelled palankeen.