VI. v. i. be fascinated, lust, live lasciviously,
mokippikka ,mokikkappanna , to excite to voluptuous desires.
மகிதலம் , the earth.
மகிபதி , -பாலன் , -பன் , a king.
மகிருகம் ,மகீருகம் , a tree (மகி , the earth+உருகம் , growing).
மகிலதை , an earth-worm, a bellyworm,நாங்கூழ் .
மகீத்திரம் , a mountain (திரம் , to uphold).