v. n. (
s. the sea, ocean,
கடலுரமாயிருக்கிறது , the sea is rough.
கடலாமை , a sea-tortoise.
கடலிரைச்சல் , the roaring of the sea.
கடலுராய்ஞ்சி , a sea-bird.
கடலோடி , a sea-man.
கடலோடுதல் , navigating.
கடல் நாய் , a seal.
கடல்நுரை , the froth of the sea, seashell eaten with age, the cuttle bone; a kind of pastry.
கடல்முனை , a cape.
கடல் யாத்திரை , sea voyage.
கடல் வண்ணன் , Krishna, whose complexion is sea blue.
கடற்கரை ,கடலோரம் , the sea-shore, coast.
கடற்காளான் , a sponge.
கடற்குதிரை , a sea-horse.
கடற் கொள்ளைக்காரன் ,கடற் கள்வன் ,கடற்சோரன் , a pirate.
கடற்சார்பு , land bordering on the sea; sea-coast.
கடற்படை , navy.
கடற் பன்றி , the porpoise, sea-hog.
கடற்பாசி , sea-weeds.
கடற்பெருக்கு , the tide.
கடற்றிரை , a wave of the sea.
கடற்றுறை , sea port.