s. a species of fish.
s. a debt, loan of money or goods,
கடனுக்குப் பாதகனாய்ப் போனான் , he is involved in debt or deeply indebted.
அது என்மேல் விழுந்த கடன் , that is my duty.
கடனாக , as a loan.
கடனாளி , one who is obliged to do a thing; a debtor.
கடன் கட்டு , doing a thing for form's sake only.
கடன் கட்டாய்ப்பேச , to speak roughly.
கடன் கழிக்க , to perform a duty.
கடன்காரன் , a debtor or a creditor.
கடன் கேட்க ; to solicit a loan, to demand the payment of a loan.
கடன் கொடுக்க , to lend.
கடன் கொடுத்தவன் , a creditor.
கடன் சிட்டு , a bond.
கடன் தீர்க்க , --அடைக்க , --இறுக்க , --நிவிர்த்திக்க , to pay a debt, to discharge a debt.
கடன்பட , to run into debt.
கடன் பட்டவன் , a debtor.
கடன்வாங்க , to borrow.
செய்கடன் , duty.