s. a horse,
s. a shop, market bazaar,
கடை கட்ட , to close a shop; 2. to suspend a work.
கடை கண்ணி , redupl. ofகடை , bazaar, shop, market.
கடைகாவலன் , --காப்பாளன் , a door keeper.
கடை கெட்டவன் , a wretch (6).
கடைக்காரன் , a shop-keeper.
கடைத்தெரு , a market street.
கடைபோட , --வைக்க , to set up a shop.
அடிக்கடை , the first shop in the market street.
பலசரக்குக் கடை , a shop for verious commodities.
பானக்கடை , a restaurant, tavern.
புறக்கடை , backyard, backside.