s. crookedness, obliquity,
kon , (konal )etukka , to rectify a crooked thing.
kon , (konal )viza , to grow crooked.
s. the eye,
அவன் கண்ணவிந்து போயிற்று , he has lost his sight.
அவன் கண்ணிலே விடிந்தேன் , --பட் டேன் , he envies me, I suffer from his eye.
கண்ணுக்குள் நிற்கிறது , it ever stands in my eyes; it never goes out of my sight (as a departed friend, a thing lost etc.)
என் கண்ணே , Oh, my darling.
கண்கட்டி , a sty on the eye.
கண்கட்டு , blindfolding, blindman's buff.
கண்கட்டு வித்தை , art of legerdemain, magic art, tricks played by conjurers.
கண்கலங்க , to weep as the eyes from dust; to get disheartened.
கண்காட்சி , a show, exhibition, a pleasant or mournful sight.
கண்காணம் , inspection, superintendence.
கண்காணக்காரன் , a man supervising the harvest.
கண்காணம் காக்க , --பண்ண , --பார்க்க , to watch.
கண்காணம் வைக்க , --போட , to set a watch.
கண்காணி , an overseer, inspector; a bishop.
கண்காணிக்க , to oversee, superintend.
கண்காணிப்பு , v. n. supervision.
கண்காரர் , experts in estimating precious stones etc.
கண்குத்திப் பாம்பு , a whip-snake.
கண்குவளை , --குழி , --கூடு , the socket of the eye.
கண்குளிர்ச்சி , refreshing, pleasing to the sight.
கண்கூச , to be weak sighted, to be dazzled.
கண்கூச்சன் , a short-sighted man.
கண்கூடாய்ப்பார்க்க , to look with one's own eyes.
கண்கூர்மை , sharpness of sight.
கண்சாடை , winking at, signalling with the eye.
கண்சாய்ப்பு , side look, partiality.
கண்சிமிட்ட , to wink, to make a signal with the eye.
கண்சொக்க , the eyes to be heavy from sleep.
கண்ணடைய , to sleep.
கண்ணயர்ந்துபோக (--அசந்துபோக ) to be heavy and drowsy.
கண்ணருள் , favour.
கண்ணாடி , see separately.
கண்ணாம்பூச்சி (கண்பொத்தி )விளையாட , to play at hide-and-seek or at blind-man's-buff.
கண்ணாரக்காண , to see clearly.
கண்ணாளன் , a husband, a companion; (fem.கண்ணாட்டி which see).
கண்ணிமை (கண் +இமை orநிமை ) eyelid, twinkling of the eye a moment.
கண்ணிமைக்க , to wink.
கண்ணிலி , a blind man; Yama, the god of death.
கண்ணிலேதைக்க , to attract the eyes, to arrest the attention.
கண்ணிலே பூப்பட , -விழ , to have specks in the eye.
கண்ணீர் , tears.
கண்ணீர் உதிர , -ஓட , -வடிய , a run as tears.
கண்ணீர் உதிர்க்க , -வடிக்க , -சொரிய , -விட , -உருக்க , -சிந்த , to shed tears.
கண்ணீர் தளம்ப , -ததும்ப , to have the eyes suffused with tears.
கண்ணுக்குக் கண்ணானவன் , one as dear as the eye.
கண்ணுதல் , Siva who has an eye in the forehead (கண் +நுதல் .
கண்ணும் கருத்துமாயிருக்க , to be all eyes and ears, to be very attentive, to devote oneself whole-heartedly.
கண்ணுராவி ,கண்ணராவி ,கண்டிராவி , commiseration, a pitiable sight.
கண்ணுலை மூடி , a rice strainer.
கண்ணுற , to see.
கண்ணுறக்கம் , sleep.
கண்ணுறங்க , to sleep.
கண்ணூறு , same asகண்திஷ்டி .
கண்ணைக்காட்ட , to indicate the wishes by a glance, to wink.
கண்ணைப் பிடுங்க , to pluck out one's eyes.
கண்ணொளி , vision, lustre of the eye.கண்ணோக்க , to look on.
கண்ணோட , to look at with desire or lust; 2. to watch, inspect; 3. to be kind, indulgent.
கண்ணோட்டம் (கண் +ஓட்டம் orநோட் டம் ), glance; 2. regard, kindness, favour; 3. guess by the eye.
கண்ணோவு ,கண்ணோக்காடு , sore eyes.
கண்திஷ்டி ,கண் திருஷ்டி ,கண்தோஷம் ,கண்ணூறு , blight of eyes.
கண் திருஷ்டி கழிக்க , to remove the fascination of the eyes.
கண் திருஷ்டிப்பட , to be bewitched or fascinated with a look.
கண் தெரியாதவன் , a blind man.
கண் பஞ்சடைய , the eyes to become dim as a symptom of exhaustion or death.
கண்பட , to sleep.
கண் பட்டை , -மடல் , the eyelid.
கண் பீளை , viscid discharge from the eye.
கண் புருவம் , eyebrow.
கண் பூக்க , to fail as the eyes by earnest looking.
கண் பொத்த , to blindfold.
கண் பொத்தி விளையாட , to play at blind-man's buff.
கண் போட , to look at with desire, fall in love.
கண்மணி , -விழி , -முழி , the apple of the eye.
என் கண்மணியானவன் , my well-beloved, my darling.
கண் மதிப்பு , guess by the eye, opinion from sight.
கண் மயிர் , the eyes lashes.
கண் மாயம் , delusion, ocular deception.
கண் மூட , to shut the eyes, to sleep.
கண் மூடிக்கொண்டிருக்க , to connive at, to be careless.
கண் ரெப்பை , -மடல் , the eye-lids.
கண் வரி , the iris of the eye.
கண் வலி , sore eyes,கண்ணோவு .
கண் வளர , to sleep.
கண்விழிப்பு , watchfulness, caution, keeping awake.
கண் விழிக்க , to open the eyes, to awake.
கண்வைக்க , to be benignant; 2. to glance, look at; 3. to desire.
ஊற்றுக் கண் , orifice of the spring.
ஓரக்கண்ணன் , one that is squinteyed, a one-eyed man.
கலங்கின கண் , a disordered eye, lita troubled eye.
சல்லடைக் கண் , the holes of a sieve.
மாறுகண் , a squint-eye.
வன்கண் ,கொடுங்கண் , envy jealousy, evil eye.