s. same as
s. joy, mirth, revelling,
களிகிண்ட , to make pap.
களிகூர , to rejoice.
களிநெஞ்சன் , a jovial man.
களிப்பாக்கு , betel nut cut in pieces and boiled.
களிமண் , clay, potter's clay.
களிமண் ஊறவைக்க , to mollify clay with water.
களிமண்கூட்ட , to make clay or mud.
களிமண் பிசைய , to knead the clay.
களியர் , bacchanalians, drunkards.
கேள்வரகுக்களி ,கம்பங்களி ,சோளக் களி , pottage prepared with the flour of raggi or other grains.