s. country fig,
s. hereditary right of possession,
காணிச்சோம்பல் கோடி நஷ்டம் , a little indolence results in great loss.
காணிபூமி , hereditary land, hereditary right to land, estate, employment etc.
காணியாட்சி , (vulg.காணாசி ) hereditary right to land, estate, offices etc.
காணியாட்சிக்காரன் ,காணியாளன் ,காணிக்காரன் , un heir, a land-lord.
காணியாளன் , a hard working agriculturist; 2. a class of Smartha Brahmins; 3. a sub-division of Vellalas.
அரைக்காணி , a half cawnie == 1/16.
சீதனக்காணி , dowry land.
பரம்பரைக்காணி ,பிதிரார்ச்சிதக்காணி , ancestral estate.
மாகாணி , one-sixteenth 1/16,வீசம் .
மானியக்காணி , land granted free of rent.
முக்காணி , 3/5 of aமாகாணி , = 3/8.