s. crookedness, obliquity,
kon , (konal )etukka , to rectify a crooked thing.
kon , (konal )viza , to grow crooked.
V. (&
அதைக்காணோம் , it is not to be found;
அப்படிக்காண்கிறது , so it seems.
எத்தனை காணும் , how much may it be, how much may be the produce or the amount.
இது மூன்றுபேருக்குக் காணாது , this is not sufficient (enough) for three persons.
அது மனசிலே காணவேண்டாம் , don't take it amiss,
சூடுகண்டால் உருகும் , it will melt if it feels the heat.
கண்டபடி செய்ய , to act arbitrarily, to act at random.
கண்டபலன் , the profit realized.
கண்டுகொள்ள , to perceive, to visit.
கண்டுங் காணாமை , connivance.
கண்டு சந்திக்க , -பேச , -தரிசிக்க , to visit.
கண்டுபாவிக்க , to imitate, to imagine.
கண்டு பிடிக்க , to find, discover.
கண்டுமுதல் , produce in kind.கண்டு முதல்பண்ண , to collect the produce personally.
கண்டெடுக்க , to pick up.
காணடி , (colloq.) to lose,போக்கடி .
காணப்பட , to appear, to be visible.
காணப்படாதது , that which is invisible.
காணப்போக , to go to see, to visit.
காணாக்கடி , the bite of an unknown insect.
காணாக்காட்சி , a rare sight.
காணாஸ்தலம் , the privities.
காணாமல் திருட , to steal something silly away.
காணாமல் போக , to be lost.
காணாமை , invisibility.
காணார் , blind men; 2. enemies.
காணும் , (fut. 3rd per. neut.) it will appear; 2. in colloquial use equivalent to sir.
போங்காணும் , go, sir (expressing familiarity or slight).
ஈரம்காண , to become moist.
தரை ஈரங்கண்டிருக்கிறது , the floor is become moist.
உண்மையைக்காண , to discover the truth.
கைகண்டது , that which is tested and proved effectual or efficacious.
கைகண்டமருந்து , a specific.
காண்கை , v. n. knowledge;காண்பு , v. n. seeing, sight.