VI. v. t. prop.
s. & adj. blackness, black,
காரடை , a kind of rice cake.
காராடு , a goat,வெள்ளாடு .
காராளர் ,கார்காத்தார் , farmers, cultivators (who watch the clouds).
காரான் , seeகாரா , a buffalo.
காரிருள் , utter darkness.
காரீயம் , blacklead.
காருணி , the skylark, (கார் +உணி ), a feeder on clouds.
காருப்பு , salt produced from sesamum seed.
காரூகம் , a black monkey.
காரெலி , a black rat.
காரெள்ளு , black rape seed.
கார்காலம் , the rainy season.
கார்கோள் ,கார்கோளி ,கார்மலி ,கார்வலை யம் , the sea.
கார்நிறம் , black colour.
கார்நெல் , --நெல்லு , a kind of paddy which ripens in the rainy season.
கார்முகம் , a cloud.
கார்வண்ணன் , Vishnu the dark coloured god.