a hog, a wild hog as in
s. time,
காலமறிந்து நடக்க ,காலோசிதமான புத்தியோடு செய்ய ,காலத்துக்குத் தக்க கோலமாக நடக்க , to accommodate oneself to the times and circumstances.
காலகதி , events of time; 2. death.
காலகதியடைய , to die.
காலக்கிரமம் , chronological order.
காலக்கிரயம் , the current price.
காலங்கண்டவன் , an aged experienced man.
காலங்கழிக்க , to pass time.
காலங்கழிய , to pass as time.
காலசக்கிரம் ,காலசக்கரம் , the circle of time, period or term of life.
காலசந்தி , the daily worship; 2. the dawn.
காலஹரணம் , delay; 2. expiry of the limitation period.
காலக்ஷயம் ,காலக்ஷேபம் or passing one's time; 2. entertainment; 3. circumstances, welfare; 4. means of subsistence.
எப்படிக் காலக்ஷேபம் பண்ணுகிறீர் ? (காலம் போக்கிறீர் ) how do you pass your time; how in your affair?
காலம் செய்ய , to die, to cease, to exist.
காலஞ் செல்ல , to be late; 2. to die; 3. to be barred by limitation (collo.)
காலதாமசம் , --கரணம் , delay.
காலத்தாலே , seeகாலமே .
காலநுட்பம் , a moment of time.
காலந்தள்ள , to pass the time; to maintain oneself, to live.
காலமழை , rain in the proper season.
காலமாறு , morning by morning, every morning,காலைதோறும் .
காலமானம் , measure of time.
காலமே ,காலத்தாலே , (vulg.காலத்தாலே காத்தாலைக்கு ) in the morning, early, betimes.
அதிகாலமே , very early in the morning.
காலமேற்கனவே ,காலம்பெற , betimes, in good time, early; soon.
காலம்கூட , --பண்ண , --செல்ல , to die.
காலம்போக்க , to pass the time.
கால வித்தியாசம் , change of circumstances; times of misfortune.
காலாகாலத்திலே , in seasonable and unseasonable time, occasionally, at one time or another.
காலாந்தம் , the end of time.
ஆங்காலம் , proper time, successful or prosperous season.
இடைக்காலம் , interim. Interim.
இடைக்கால ஏற்பாடு , (Christ. us.)
இறந்தகாலம் , the time past, past tense.
எதிர்காலம் ,வருங்காலம் , the future tense or the future time.
சாங்காலம் ,சாகுங்காலம் ,அந்தியகாலம் , the time of death.
திரிகாலம் ,முக்காலம் , the three tenses.
நவீனகாலம் , modern age.
நிகழ்காலம் , the present time or tense.
போங்காலம் , the time of adversity, ruin and loss.