s. a joint of the body,
III. v. t. kindle, set on fire,
அவனுக்கு எரிச்சல் கொளுத்தினான் , he has inflamed or fired him with wrath.
வெயில் கொளுத்துகிறது , the sun is scorching.
பாணத்தைக் கொளுத்தினான் , he fired a rocket.
நெருப்பைக் கொளுத்த , a kindle of fire.
விளக்கைக் கொளுத்த , to kindle a light.
வீட்டைக்கொளுத்திப் போட , to set a house on fire.